தேர்தல் அறிக்கை - 2019

• நீட்- ‘NEET’ தேர்வு ரத்து செய்யப்படும்.
• விவசாய மற்றும் கல்விக் கடன் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்.
• ஒன்றறை கோடி சாலை பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
• தருமபுரியில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் சுகாதாரமான கழிவறை மற்றும் இலவச sanitary dispenser மற்றும் sanitary napkin வழங்கப்படும்.
• ஒகேனக்கல் உலக தரம் வாய்ந்த சுற்றுலாத் தளமாக மாற்றப்பட்டு, தருமபுரி முதல் ஒகேனக்கல் வரை நான்கு வழிச்சாலை அமைக்கபடும்.
• சித்தேரி – வத்தல்மலை சுற்றுலாத்தளமாக மாற்றப்பட்டு, மலை வாழ் மக்களுக்கு தொழிற்பேட்டை, தார் சாலை வசதி செய்து தரப்படும்.
• பாலக்கோடு, கூட்டாறு மற்றும் தொல்லைகாது புதிய அணை, ஏண்ணெகால் கால்வாய்த்திட்டம் அமைக்கபடும்.
• தக்காளி, காய்கறிகள், பூக்கள், மற்றும் சிறு தானியம் பதப்படுத்த குளிர்சாதன சேமிப்பு கிடங்கு வசதி செய்து தரப்படும்.
• தொழிற்பூங்கா, இராணுவ ஆராய்ச்சி மையம் அமைக்க வழிவகுக்கப்படும்.
• தருமபுரி அரசு மருத்துவமனையில் இருதயம் மற்றும் அறுவை சிகிச்சைப் பிரிவு அமைக்கபடும்.
• நவீன மாற்று விவசாயத்திற்கான பல்கலைக் கழகம் நிறுவப்படும்.